Map Graph

பெல்காடியா அரண்மனை

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ளது.

பெல்காடியா அரண்மனை இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மயூர்பஞ்சு மாவட்டத்தில் அமைந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டின் விக்டோரியா மகாராணி கால பாணியில் மலை உச்சியில் இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது.

Read article